உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ஆயிர வைசிய சபை கல்வி நிறுவன நிர்வாகிகள் தேர்வு

பரமக்குடியில் ஆயிர வைசிய சபை கல்வி நிறுவன நிர்வாகிகள் தேர்வு

பரமக்குடி; பரமக்குடி ஆயிர வைசிய சபை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான நிர்வாகிகள் தேர்வு மற்றும் பதவி ஏற்பு விழா நடந்தது. ஆயிர வைசிய சபை தேர்தல், தேர்தல் அதிகாரி அம்பலம் ஜெயராமன் தலைமையில் நடந்தது. தொடர்ந்து ஜூலை 20ல் தேர்தல் நடந்த நிலையில் நேற்று ஆயிர வைசிய சபை மஹாலில் பதவியேற்பு விழா நடந்தது. இதில் சபை மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் பாலுச்சாமி, இணை தலைவர் ராசிபோஸ், சபை செயலாளர் லெனின் குமார், பொரு ளாளர் சுப்பிரமணியன், மேல்நிலைப்பள்ளி செயலாளர் சதீஷ்குமார், மெட்ரிக் பள்ளி செய லாளர் ராஜேஷ் கண்ணன், பி.எட்., கல்லுாரி செயலாளர் தட்சிணாமூர்த்தி, துவக்க பள்ளி செயலாளர் ராஜேஷ் குமார் உட்பட 37 பேர் பதவி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி