மேலும் செய்திகள்
இரண்டு மா.செ., நியமனம்: பன்னீர் அறிவிப்பு
29-Jan-2026
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலை இலக்கியக் கழக தலைவர் சுப்பையா தலைமையில் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளாக தலைவர்- சுப்பையா, செயலாளர்- தஸ்லிம் காஜா, ஒருங்கிணைப்பாளர்- அப்துல் மாலிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்வில் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட தமிழ் அறிஞர்கள் பங்கேற்றனர்.
29-Jan-2026