மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலத்தில் துாறல் மழை
28-Sep-2024
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கில், ராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சுகம் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் நந்தினி தலைமையில் கண் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் 15 நபர்கள் அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் சரண்யா, பாத்திமா பங்கேற்றனர்.
28-Sep-2024