உள்ளூர் செய்திகள்

கண்சிகிச்சை முகாம்

ராமநாதபுரம்;ராமநாதபுரத்தில் ஸ்ரீவேதா அறக்கட்டளை ஆண்டு விழாவை முன்னிட்டு அரவிந்த் கண் மருத்துவமனை, இணைந் த கைகள் அறக்கட்டளை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் டி.டி.,விநாயகர் பள்ளி வளாகத்தில் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை