மேலும் செய்திகள்
முன்விரோதத்தில் வாலிபரை கொல்ல முயன்ற 2 பேர் கைது
29-Aug-2025
திருவாடானை; திருவாடானை அருகே மாதவன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் அனுசியாதேவி 24, இந்திராணி 45. இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவின் போது இரு ஆதரவாளர்களும் கற்கள், கம்பால் தாக்கிக் கொண்டனர். அனுசியாதேவி புகாரில் இந்திராணி, தீபா, காயத்திரி, சதீஷ், கலா ஆகியோர் மீதும், இந்திராணி புகாரில் கோவிந்தன், அமுதா, அனுசியா, பிரியா ஆகிய 9 பேர் மீதும் திருவாடானை போலீசார் வழக்கு பதிந்தனர்.
29-Aug-2025