உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குளத்தில் மூழ்கி விவசாயி பலி

குளத்தில் மூழ்கி விவசாயி பலி

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் காந்தி நகரை சேர்ந்தவர் கதிரேசன் 42. விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அருகிலுள்ள உய்ய வந்த அம்மன் பகுதி நகராட்சி குளத்தில் குளிக்க சென்றார். அப்போது மயங்கிய நிலையில் நீரில் மூழ்கி பலியானார். எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை