உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிப்.1 வேலை நாளாக அறிவிப்பு

பிப்.1 வேலை நாளாக அறிவிப்பு

ராமநாதபுரம்: ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு ஜன.,13 ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும்பொருட்டு ஜன., 25 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்தநாளை ஜன.,17ல் விடுமுறைக்கு மாற்றுப்பணிநாளாக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து ஜன.,13 விடுமுறையை ஈடுகட்டும் வகையில் பிப்.,1 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !