மேலும் செய்திகள்
நீலகிரியின் முதல் பெண் கண்டக்டர்
31-Jan-2025
ராமநாதபுரம்:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள்பணியின்போது இறந்தால் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. பெண் கண்டக்டர்களுக்கு ஆண்களைப் போல் 160 செ.மீ., உயரம் நிர்ணயிக்கப்பட்டதால் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் தற்போதைய உத்தரவில் 150 செ.மீ., உயரமும் 45 கிலோ எடையும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
31-Jan-2025