உள்ளூர் செய்திகள்

 வைக்கோலுக்கு தீ

முதுகுளத்துார்: முதுகுளத்துார் மணக்குளம் முனியம்மாள் மாடுகள் வளர்க்கிறார். முனியப்பசாமி கோயில் அருகே வைக்கோல் படப்பு வைத்துள்ளார். சிலர் நள்ளிரவு படப்பிற்கு தீ வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !