உள்ளூர் செய்திகள்

கொடியேற்றம்

தொண்டி : தொண்டி அருகே சம்பை கிராமத்தில் புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கொடியேற்றம் நடந்தது. முன்னதாக பாதிரியார் செல்வகுமார், உதவி பாதிரியார் பாக்கியராஜ் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக மே 10ல் தேர்பவனி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை