உள்ளூர் செய்திகள்

 கொடியேற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் வைகாசி விசாக விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயிலில் மே 19 முதல் 29 வரை வைகாசி விசாக விழா நடக்கிறது. தினமும் மாலை யாக பூஜையுடன் அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடக்கிறது. மே 29 காலையில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனையும், மதியம் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், திருப்புகழ் சஷ்டி வழிபாட்டு குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை