மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர்அன்னதானம் வழங்கல்
21-Feb-2025
கமுதி: கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மதன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலையம்மாள் படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
21-Feb-2025