மேலும் செய்திகள்
சாயல்குடி போஸ்ட் ஆபீஸ் தெருவில் புதிய ரோடு சேதம்
2 minutes ago
காட்டாங்குளத்தில் படித்துறை அமைக்க மக்கள் வலியுறுத்தல்
5 minutes ago
கோ--கோ விளையாட்டு போட்டி
6 minutes ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் பெண்களுக்கான இலவசமாக தையல் பயிற்சி 30 நாட்கள் வழங்கப்பட உள்ளது. தினமும் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். கிராமம், ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 19 முதல் 50 வயதுள்ள பெண்கள் பயிற்சியில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் (ஆக.,21) 88259 54443, 80567 71986 ஆகிய அலைபேசி எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும் என இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
2 minutes ago
5 minutes ago
6 minutes ago