உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிழக்கு கடற்கரை சாலையோரம் குப்பை: வாகன ஓட்டிகள் அவதி கிழக்கு கடற்கரை சாலையோரம் குப்பையால் அவதி

கிழக்கு கடற்கரை சாலையோரம் குப்பை: வாகன ஓட்டிகள் அவதி கிழக்கு கடற்கரை சாலையோரம் குப்பையால் அவதி

தொண்டி: தொண்டி கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.தொண்டியிலிருந்து வீரசங்கலிமடம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் குப்பை கொட்டப்படுகிறது. குப்பையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் காற்றின் வேகத்தில் பறக்கின்றன. மேலும் குப்பையில் தீ வைப்பதால் புகை மூட்டமாகவும் காணப்படுகிறது.இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் டூவீலர் உள்ளிட்ட வாகன டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். குப்பையில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் அவ்வழியாக செல்லும் பயணிகள் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டோரத்தில் கொட்டப்படும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை