உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒதுக்கிய இடத்தில் ஏழைகளுக்கு பட்டா கொடுங்க

ஒதுக்கிய இடத்தில் ஏழைகளுக்கு பட்டா கொடுங்க

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் நிலம் கையகப்படுத்தி 11 ஆண்டுகளாகியும் வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. உடனடியாக ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என இந்தியகம்யூனிஸ்ட் கட்சிதிருவாடானை தாலுகா சி.பி.ஐ., செயலாளர் கே.குருசாமி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி