உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜி.எஸ்.டி., நீக்கம் கொண்டாட்டம்

ஜி.எஸ்.டி., நீக்கம் கொண்டாட்டம்

ராமநாதபுரம்:மத்திய அரசு எல்.ஐ.சி., பிரிமியம் மீதான ஜி.எஸ்.டி., வரியை முழுவதும் விளக்கி கொள்வதாக அறிவித்துள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு பாலிசிதாரர்களுக்கும், பொது மக்களுக்கும், முகவர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். கிளைத் தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் வெயில் முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ