உள்ளூர் செய்திகள்

குருபூஜை

பரமக்குடி: பரமக்குடியில் பா.ஜ., சார்பில் வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை நடந்தது. நகர் தலைவர் சுரேஷ்பாபு தங்கராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், மாவட்ட செயலாளர் ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நகர துணை தலைவர் ஜெயக்குமார் வரவேற்றார். நகர் பொதுச் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார். *பரமக்குடி அருகே இலந்தைகுளம் மற்றும் இடையர்குடியிருப்பில் உருவப்படத்திற்கு பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க., போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தமிழ்நாடு யாதவ மகா சபை ராமநாதபுரம் மாவட்ட (மேற்கு) தலைவர் கேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை