மாணவர்களுக்கு அடையாள அட்டை
தொண்டி: தொண்டி அரசு தொடக்கப்பள்ளி (கிழக்கு) மாணவர்களுக்கு பாடநுால் குறிப்பேடு, நாட்குறிப்பு, சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி வழங்கினார். தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் காளீஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பானு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.