மேலும் செய்திகள்
வாலிபால் போட்டியில் கீழக்கரை கல்லுாரி முதலிடம்
13-Oct-2024
கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லுாரியில் ரோட்டரி சங்கத்தின் ரோட்ராக்ட் கிளப் நிர்வாகிகள் பதவியேற்றனர். கல்லுாரி மாணவர் முஹம்மது சீமாக் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நிர்வாகிகளும் பொறுப்பேற்றனர்.முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட கவர்னருக்கான போட்டியாளர் காந்தி, சாயல்குடி வனத்துறை அலுவலர் ராஜசேகர், ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முக ராஜேஸ்வரன், ரோட்டரி சங்க இணைத்தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் மாணவர்களுக்கு ரோட்டரி சங்கத்தின் நன்மைகளை விளக்கினர்.கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் கேசவன், செயலாளர் சிவகார்த்திக் பங்கேற்றனர்.
13-Oct-2024