நேர்முக உதவியாளர் பொறுப்பேற்பு
பரமக்குடி: பரமக்குடி சப் கலெக்டர் நேர்முக உதவியாளர் அமர்நாத் பொறுப்பேற்றார். மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் படி, ராமநாதபுரம் தேர்தல் தனி தாசில்தாராக இருந்த அமர்நாத், பரமக்குடி சப் கலெக்டர் வினோதினியின் நேர்முக உதவியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அனைத்து அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.