உள்ளூர் செய்திகள்

நகை திருட்டு

பரமக்குடி: பரமக்குடி அருகே செல்வநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமாரி 66. ஏப்., 24ல்வீட்டை பூட்டி வைத்து வேளாங்கன்னி சென்றுள்ளார்.தொடர்ந்து நேற்று காலை வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் கதவு மற்றும் பீரோ கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. மேலும் பீரோவில் இருந்த தங்க மோதிரம், தோடு என 10 கிராம் எடையுள்ள நகைகள் காணாமல் போனது தெரிந்தது. பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை