உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு பாராட்டு

ராமநாதபுரம், விவேகானந்தா கேந்திரம் சார்பில் கன்னியாகுமரியில் மாவட்ட நகர்புற பண்பாட்டு போட்டிகள் நடந்தது. இதில் ராமநாதபுரம் ஹவுசிங் போர்டு வீட்டு உரிமையாளர்கள் சங்கம் மெட்ரிக் பள்ளி மாணவி ஆஷிபா பாத்திமா 'ராமகிருஷ்ணர் அமுதமொழிகள்' தலைப்பில் பேச்சுபோட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். மாணவியை தாளாளர் கணேசன், செயலாளர் கார்த்திக் ராமன், முதல்வர் பூங்குழலி கவிதா, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ