மேலும் செய்திகள்
முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்
20-May-2025
சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூரில் ஜக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன் தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு கோயில் விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்கள் கன்னிமூல கணபதி, ஜக்கம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
20-May-2025