உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குருமிலான்குடி சர்ச் தேர்பவனி

குருமிலான்குடி சர்ச் தேர்பவனி

தொண்டி : தொண்டி அருகே குருமிலான்குடி சுவக்கீன் அன்னாள் சர்ச் திருவிழா ஆக.15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. முன்னதாக பாதிரியார் ஜேம்ஸ்ராஜா தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மிக்கேல் அதிதுாதர், பாத்திமாமாதா, சுவக்கீன் அன்னாள் ஆகிய மூன்று தேர்கள் முக்கிய தெருக்கள் வழியாக சென்று சர்ச்சை வந்தடைந்தது. சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை