உள்ளூர் செய்திகள்

விளக்கு பூஜை

கமுதி: கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில்வாழவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு வாழவந்த அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், இளநீர் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.108 விளக்குபூஜை கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை