உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாளுடன் ஒருவர் கைது 

வாளுடன் ஒருவர் கைது 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன் கோயில் தெருவில் நீண்ட வாளுடன் அச்சுறுத்தி பணம் பறிக்க முயன்ற குமரன் 20, என்பவரை பஜார் போலீஸ் எஸ்.ஐ., கார்த்தி கைது செய்து விசாரிக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை