உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

திருவாடானை: திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, டாக்டர் அருண்குமார் தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கவுரவ விரிவுரையாளர் ராமூர்த்தி ஏற்பாடுகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ