மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
28-Feb-2025
கமுதி; கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சார்பில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமசாமிபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. தலைமை டாக்டர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் ராமசாமிபட்டி, சுற்றுப்புற மக்கள் பங்கேற்றனர்.
28-Feb-2025