மேலும் செய்திகள்
பால்குட ஊர்வலம்
23-Jul-2025
திருவாடானை: திருவாடானை அருகே திருவடிமதியூர் கிராமத்தில் அமைந்துள்ள முனிஸ்வரர், காளி, கருப்பர் கோயில் திரு விழாவை முன்னிட்டு நேற்று காலை ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து சென்றனர். அதனை தொடர்ந்து சுவாமிக்கு அபிேஷகம், தீபாரதனை நடந்தது. அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது.
23-Jul-2025