வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எல்லாம் ஒரே கடல்தான். பாம்பன்லேயே முழுக்கு போட்டுட்டு திரும்புங்க. பாலம் தூக்குனா இறங்காது. இறங்குனா தூக்காது. 560 கோடி டிசைன்.
ஆஹா... ஒரு பொத்தானை அமுக்கின போது மட்டும் தொறந்துச்சே கோப்பால். அன்னிக்கே மூடுவிழாவும் பண்ணிட்டாங்களா கோப்பச்ல். 560 கோடி செலவாம் கோப்பால்.