உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடி வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

 பரமக்குடி வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

பரமக்குடி: பரமக்குடி வியா பாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று நடந்தது. வியாபாரிகள் சங்கத்தில் ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி 2026 முதல் 2029 வரை 3 ஆண்டு களுக்கு தலைவராக போஸ் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் மணிவண்ணன், பொருளா ளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், லெனின் குமார், சுப்பையா, சூரியமூர்த்தி, கனகராஜ், ராஜ்குமார், அப்துல் அஜீஸ், இணைச்செயலாளர்கள் ஜெயம் அந்துவான், இளங்கோவன், கண்ணன், சவரிமுத்து, மணவாளன், குணசேகரன், மணி வண்ணன் மற்றும் கவுரவ ஆலோசகர்கள் ராமு, பதினெட்டாம் படியான், நாகு உட்பட நிர்வாகக் குழுவினர் மற்றும் பகுதி பொறுப் பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை