மேலும் செய்திகள்
கண் சிகிச்சை முகாம்
26-Apr-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் சோழந்துார் அருகே வடவயலைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 65. இவர் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வடவயல் பஸ் ஸ்டாப் பகுதியில் நடந்து சென்ற போது, அவ்வழியாக சென்ற சரக்கு வாகனம் மோதியதில், பஞ்சவர்ணம் சம்பவ இடத்தில் பலியானார். வாகன டிரைவர் திருவண்ணாமலை தச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 28, திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் கைது செய்தார்.
26-Apr-2025