மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்
09-Mar-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள அன்னை சரஸ்வதி மகளிர் பூங்காவில் பச்சை குடை இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவ தளபதி பிபின் ராவத் 68 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு. மரக்கன்றுகள் நட்டு, இனிப்பு வழங்கினர்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமூக ஆர்வலரான பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ்சீனிவாசன் செய்திருந்தார்.
09-Mar-2025