மேலும் செய்திகள்
சைகை மொழி தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
25-Sep-2026
தேசிய சிலம்பம் மாணவி வெற்றி
04-Sep-2026
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேரு யுவகேந்திரா, நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில், போதை ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சீனீவாசன் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி ஐ.என்.ஏ., சரஸ்வதி மகளிர் பூங்காவில் நிறைவடைந்தது. பூங்காவில் ஆலம் மரக்கன்று நடப்பட்டது. சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் தலைமை வகித்தார். பயிற்சியாளர் தீபிகா முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்கள் சிலம்பம் சுற்றியவாறு சென்றனர். ---
25-Sep-2026
04-Sep-2026