உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாளை (ஜூன் 3) மின்தடை 

நாளை (ஜூன் 3) மின்தடை 

(காலை 9:00 - மாலை 5:00 மணி)திருவாடானை, நகரிகாத்தான் துணை மின்நிலையம்: திருவாடானை, நெய்வயல், டி.நாகனி, ஓரிக்கோட்டை, சின்னக்கீரமங்கலம், பெரியகீரமங்கலம், கல்லுார், அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, நகரிகாத்தான், ஓரியூர், புளியால், செலுகை, முப்பையூர், செவ்வாய்பேட்டை, மங்களக்குடி, ஆண்டாவூரணி, பெருவாக்கோட்டை, குருந்தங்குடி, கடம்பூர், அச்சங்குடி, கடம்பாகுடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை