உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி

சித்திரை திருவிழா *சுந்தரராஜ பெருமாள் கோயில், பரமக்குடி, கோடைத் திருநாள் எனும் சைத்ரோத்ஸவம், கும்ப ஸ்தாபனம், காப்பு கட்டுதல், காலை 9:30 மணி முதல் 10:00 மணிக்குள். *விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில், பரமக்குடி, கேடயத்தில் நடராஜர் புறப்பாடு, காலை 9:00 மணி, குதிரை வாகனத்தில் பிரியா விடையுடன் சந்திரசேகர சுவாமி மற்றும் விசாலாட்சி அம்பிகை பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு இரவு 7:00 மணி, திக்கு விஜயம் இரவு 10:00 மணி. *மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பரமக்குடி, பிச்சாண்டவர் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளல் காலை 9:00 மணி, புஷ்ப சப்பரத்தில் பிரியா விடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி பஞ்சமூர்த்திகளுடன் உலா இரவு 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ