சுத்திகரிப்பு நிலையம்
தொண்டி: தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் சுத்திகரிப்பட்ட குடிநீர் நிலையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயமுருகன், விஜி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.