உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வட்டாரக்கிளை மாநாடு

வட்டாரக்கிளை மாநாடு

ராமநாதபுரம் : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மண்டபம் வட்டாரக்கிளை மாநாடு நடந்தது. கிளைத்தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். சங்க நிர்வாகி லிங்கராஜன் வரவேற்றார். மாவட்டக்குழு நிர்வாகி ராமசந்திரபாபு வரவேற்றார். செயலர் குமரன் வேலை அறிக்கையை சமர்பித்தார். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட தலைவர் முத்துலெட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ