மத நல்லிணக்க இப்தார் விழா
தொண்டி: தொண்டியில் ஹிந்து பரிபாலன சபை சார்பில் மத நல்லிணக்க இப்தார் விழா நடந்தது. ஹிந்து பரிபாலன சபை ராஜசேகர் தலைமை வகித்தார். பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா, பாதிரியார் அமிர்தராஜ் மற்றும் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.