மேலும் செய்திகள்
சிங்கப்பூர் டாலர், பணம் பறிமுதல்
24-Mar-2026
பரமக்குடி:பரமக்குடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் உள்ளனர். நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மருச்சுக்கட்டி அருகே டூவீலரை சோதனை செய்தனர். அப்போது வெங்கிட்டான்குறிச்சியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரிடம் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாயை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
24-Mar-2026