உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு

ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு

பரமக்குடி: பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷாகவுர் பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஆர்.டி.ஓ., சரவணப்பெருமாள் பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே திருச்சி அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரி இளநிலை நிர்வாக அலுவலராக இருந்துள்ளார். தற்போது பரமக்குடிக்கு ஆர்.டி.ஓ., வாக பொறுப்பேற்றுள்ளார். இவரை நேர்முக உதவியாளர் ரெங்கராஜன் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை