மேலும் செய்திகள்
பங்குனி திருவிழா
13-Apr-2025
ஆர்.எஸ்.மங்கலம்: தேவிபட்டினம் அத்தி யூத்து பகவதி அம்மன் கோயிலில், லலிதா சஹஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடந்தது.மூலவர் பகவதி அம்மனுக்கு அபிஷேக அலங்கார தீப ஆராதனைகள் நடந்தது.தொடர்ந்து வெள்ளி கவச அலங்காரத்தில் பெண்கள் குங்கும அர்ச்சனை, சுமங்கலி பூஜை மற்றும் பஜனை செய்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
13-Apr-2025