உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  அறிவியல் கண்காட்சி

 அறிவியல் கண்காட்சி

ராமநாதபுரம்: புல்லங்குடி நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. மேலாண்மைக்குழு தலைவர் அமிர்த வள்ளி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி வரவேற்றார். 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். பெற்றோர், மாணவர்கள் பார்வையிட்டனர், ஆசிரியர்கள் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ