மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு
06-Jun-2026
திருவாடானை:திருவாடானை அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.
06-Jun-2026