மேலும் செய்திகள்
திருவிழி அம்மன் கோவிலில் பால் குடம் ஊர்வலம்
13-May-2025
திருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள சிவஜனனி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அன்னதானம் நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
13-May-2025