உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சித்த மருத்துவ விழிப்புணர்வு

சித்த மருத்துவ விழிப்புணர்வு

ஆர்.எஸ்.மங்கலம்: செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை பாக்கிய ரோசரி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் பங்கேற்றனர். சித்த மருத்துவத்தின் பயன்கள், மூலிகை செடிகளின் பயன்கள் உள்ளிட்டவை குறித்து சித்த மருத்துவர்கள் மாணவர்களுக்கு விளக்கினர். பள்ளி வளாகத்தில் மூலிகை தோட்டம், மூலிகை செடிகள் பராமரிப்பு, மூலிகை செடியின் பயன்கள் குறித்து ஆசிரியர்கள் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ