உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயிலில் சிறப்பு பூஜை

கோயிலில் சிறப்பு பூஜை

கீழக்கரை: கீழக்கரை அருகே மாவிலாத்தோப்பில் உள்ள தர்ம முனீஸ்வரர் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. மூலவர் தர்ம முனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவிலாத்தோப்பு கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ