மேலும் செய்திகள்
ரூ.12.25 லட்சம் அரசு பள்ளிக்கு நிதி வழங்கல்
10-Mar-2026
ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னபாலம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மார்ச் 1 முதல் 2026--27க்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. புதிய மாணவர் சேர்க்கை, அரசு நலத்திட்டங்கள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியர் செல்லம்மாள் துவக்கி வைத்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
10-Mar-2026