உள்ளூர் செய்திகள்

தற்கொலை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சரத்குமார் 27, எலக்ட்ரிசியனான இவர் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்வதை தவிர்த்து வந்ததால் பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த சரத்குமார், சம்பவத்தன்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி