மேலும் செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
05-Aug-2025
கமுதி : கமுதி தாசில்தாராக பணியாற்றிய காதர்முகைதீன் பணிமாறுதல் பெற்று முதுகுளத்துார் ஆதிதிராவிடர் நல தாசில்தாராக சென்றார். ராமநாதபுரம் கோட்ட ஆய அலுவலராக இருந்த ஸ்ரீராம் கமுதி புதிய தாசில்தாராக பொறுப்பேற்றார். இவருக்கு துணை தாசில்தார்கள், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., அலுவலக பணியாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
05-Aug-2025